यदि मामप्रगीकारमशस्त्रं शस्त्रपाणय: ।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवत् ॥ १-४६ ॥
யதி மாம்ப்ரதீகாரமசஸ்த்ரம் சஸ்த்ர பாணய: |
தார்தராஷ்டிரா ரணே ஹன்யுஸ்தன்மே க்ஷேமதரம் பவேத் || (1-46) ||
ஒருவேளை பழிவாங்கும் எண்ணமில்லாத என்னை, ஆயுதமில்லாத என்னை, ஆயுதத்தை கையில் ஏந்தியிருக்கும் திருத்ராஷ்டிரனைச் சேர்ந்த வர்கள் இந்தப் போரில் என்னைக் கொன்றாலும், அதுவே எனக்கு நன்மையாக இருக்கும்
सञ्जय उवाच ।
एवमुत्तवार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् ।
विसृज्य सशरं चापं शॊक्संविग्नमानसः ॥ १-४७ ॥
சஞ்சய உவாச:
ஏவமுக்த்வாSர்ஜுன: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிசத் |
விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் சோகஸம்விக்னமானஸ: || (1-47) ||
சஞ்சயன் கூறுகின்றார்!
இவ்விதம் போர்க்களத்தில் அர்ச்சுனன் பேசிவிட்டு ரதத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து விட்டான். காண்டீபத்தையும், அம்புகளையும் தூக்கி எறிந்து விட்டான். அவனது மனமானது சோகத்தினால் தாக்கப்பட்டு விட்டதாக இருக்கின்றது.
No classes added yet.






Users Today : 2